வெறித்தனமாக "வெறித்தனம்" பாடலுக்கு நடனமாடிய சாண்டி…!
சாண்டி, இந்திய திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைபட நடன ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் தற்போது நடந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சாண்டி பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் நகைச்சுவையான பேச்சு மற்றும் நடவடிக்கையால் இவர் பல ரசிகளை பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் 3ல் ரன்னராக வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், சாண்டி மாஸ்டர் அட்லி இயக்கத்தில் விஜயின் “பிகில்” திரைப்படத்தில் வரும் ‘வெறித்தனம்’ பாடலுக்கு தனது மகள் லாலாவுடன் வெறித்தனமாக நடனமாடியுள்ளார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டி வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/tv/B3Yr9D8HifK/?igshid=wfs6hkjx1roz
https://www.instagram.com/tv/B3Yr9D8HifK/?igshid=wfs6hkjx1roz