சனம் ஷெட்டி, ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டம் பெற்றவர். இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012ம் ஆண்டு வெளிவந்த அம்புளி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து கதம் கதம், 23, டிக்கெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இருப்பினும் மிகப்பெரிய அளவில் அறியப்படாத இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் காதலி என அறிந்தவுடன் அனைவராலும் அறிப்பட்டார். இந்நிலையில் இவர் படுக்கையில் இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…