AV33 திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக இணைந்தார் நடிகர் சமுத்திரகனி.
நடிகர் அருண் விஜய் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படம் AV33. படத்திற்க்கு இன்னும் பெயரிடபடவில்லை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ராதிகா,யோகி பாபு, புகழ், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அருண் விஜய் விலகி இருந்தார். தற்போது காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கொண்டுள்ளார். விறு விறுவென முழுவீச்சில் படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் அருண் விஜய்க்கு அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜிற்கு ஏற்பட்ட விபத்தின் போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் இயக்குனர் ஹரியை தொடர்ப்பு கொண்டு படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். அதன் பின் தற்போது பிரகாஷ் ராஜ்க்கு பதிலாக நடிகர் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். அருண் விஜய் – இயக்குனர் ஹரியுடன் சமுத்திரக்கனி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…