நாகசைதன்யாவின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என்று கூறி அரங்கையே அதிரவைத்த சமந்தா !
நடிகை சமந்தா , நாக சைதன்யா ஜோடி தெலுங்கு சினிமாவில் உள்ள இளம் ஜோடிகள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “மஜிலி” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இதையடுத்து நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு நேர்காணலில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் சில குதுர்க்கமான கேள்விகள் கேட்க பட்டது.
இந்நிலையில் நடிகை சமந்தா அதற்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிந்து கொண்டதாக கூறி அரங்கை அதிர வைத்து விட்டார்.பின்பு அவர் நான் நாக சைதன்யாவின் முதல் மனைவி என்று கூறியது அவருடைய தலையணையை தான் என்று கூறினார்.அதற்கு அவர் முத்தமிடுவார் அதுவும் அவருக்கு முத்தமிடும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நாக சைதன்யா பேசுகையில் ,அந்நிய நபர்களை விட மிக சிறந்த நண்பரை நான் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் அவர் கூறியுளளார்.
மேலும் அவர் நானும் சமந்தாவும் சிறந்த நண்பர்கள் அவரை எனக்கு 8 வருடங்களாக நட்புறவில் இருந்தோம் இப்போது திருமணம் எனும் பந்தத்தில் இணைந்துள்ளோம் என்று அவர் கூறினார். எங்களுடைய வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.