கியூட்டான சிரிப்புடன் அழகான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.!

சமந்தாவின் அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சமந்தா சமையல், கார்டனிங், யோகா, தனது வீட்டு செல்ல நாயுடன் இணைந்துள்ள புகைப்படங்கள் உள்ளிட்ட பலவற்றை செய்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது பச்சை நிற சல்வாரில் கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகுடன் நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024