நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னை நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவரை பொறுத்தவரையில், இவர் சினிமா துறையில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…
பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…