சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு பிரபல நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணமும் ஆகிவிட்டது.
திருமணத்துக்கு பிறகும் படங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார் சமந்தா. தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்க மாகக் கொண்டுள்ளவர்.
இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது அதனை பத்து மில்லியன் குடும்பத்தின் நினைவாக 10 அற்புதமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளேன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…