இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் சல்மான்கான்..!!

இயக்குனர் பிரபுதேவா சல்மான்கானை வைத்து வாண்டட்,தபாங் 3, படத்தை இயக்கியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக நடிகர் சல்மான்கான் வைத்து “ராதை”என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை திசா பதானி நடிக்குள்ளார் ஏற்க்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.இப்படத்தை சல்மான்கான் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்திற்கான பூஜைகள் இன்று நடிப்பெற்று படத்தின் ஷூட்டிங் தொடங்கின. இப்படம் அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகை அன்று வெளியாகும் என கூறியுள்ளார்கள். இதோ அந்த புகைபடம் . . .
And the journey begins . . .#RadheEid2020 @SohailKhan @bindasbhidu @DishPatani @RandeepHooda @PDdancing @atulreellife @nikhilnamit @SKFilmsOfficial @reellifeprodn pic.twitter.com/rup4OZFr2I
— Chulbul Pandey (@BeingSalmanKhan) November 1, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025