சவுரவ் கங்குலி கருத்து…உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு போதாது…
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் போதாது என்று, கூறியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின், ஒரு நாளுக்கான போட்டி ஊதியம், பத்தாயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த சம்பளத்தை மேலும் உயர்த்த வேண்டும் என சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில், பணிகள் மிகவும் கடினமானது என்று குறிப்பிட்ட அவர், நேரமும் கலாச்சாரமும் மாறிவிட்டதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.