புடவையில் கியூட்டான சிரிப்புடன் கூடிய சாக்ஷியின் த்ரோபேக் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாக்ஷி அகர்வால்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் புடவையில் கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…