சாக்ஷியின் செம ஹாட்டான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாக்ஷி அகர்வால்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை படு கவர்ச்சியாக அணிந்து கொண்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் நோக்கத்தில் செம ஹாட்டான அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…