தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும் அனுஷ்கா ஜான்சிராணி ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும், விஜய்சேதுபதி, சுதீப், அமிதாப்பச்சன் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளது. இப்படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அண்மையில் நடைபெற்றது. இந்த ட்ரெய்லரில் ரிலீசிற்கு தெலுங்கு முன்னணி நடிகர்களும் தமிழில் விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆனால், நயன்தாரா மட்டும் வரவில்லை. அவர் அண்மைக்காலமாக பட விழாக்களுக்கு வருவதில்லை.
நயன்தாராவின் இந்த வழக்கத்தை தமிழ் சினிமா ஏற்றுக்கொண்டது. ஆனால், தெலுங்கு திரையுலகமும் நயன்தாராவின் இந்த முடிவை கண்டு அதிர்ச்சி ஆனது. காரணம், அது மெகாஸ்டார் படம் என்பதால் மற்ற அனைவரும் வந்து விட்டனர். ஆனால், நயன்தாரா மட்டும் வராதது அவர்களை வெறுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…