விரைவில் தனுசு ராசிக்கு பாதசனி பிரச்சனை ! துன்பம் நீங்க வழிபடவேண்டிய தெய்வம் இது தான் !

Published by
Priya

தனுசு ராசி காரர்கள் தற்போது நீண்டகாலமாக ஏழரை சனியால் பாதிக்க பட்டு  ஜென்ம சனி காலகட்டத்தை உடைய தனுசு ராசி காரர்கள் வரும் ஜனவரி 2020 ஆண்டு ஏழரை சனியின் தாக்கம் குறையும். மேலும் ஜென்ம  சனியில் இருந்து தனுஷ் ரசிகர்களுக்கு  பாத சனி ஆரம்பித்து விடும்.

இப்போது இருப்பது போல் மிக பெரிய பிரச்சனைகள் வராமல் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். மேலும் பல எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி கொள்வது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். ஏழரை சனி நடப்பதால் இந்த காலம் முழுவதும் சிறிய சிறிய தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும்.

 

இந்த பிரச்சனைகளில்  இருந்து விடு பட தொடர்ந்து இறைவனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.மேலும் கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.

 

Published by
Priya

Recent Posts

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

17 minutes ago

கல்வி தரத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது! அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…

30 minutes ago

கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?

சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…

1 hour ago

எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள்  இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…

2 hours ago

புதுச்சேரி : ஆல் பாஸ் முறை ரத்து! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!

புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…

2 hours ago

2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு? அன்புமணி ராமதாஸ் அதிரடி!

காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…

3 hours ago