ஜோஜு ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் ரீமேக் படத்தையும் எம். பத்மகுமார் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
2005ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜான் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இவர் ஆணிவேர் என்ற படத்தை இயக்கியதோடு , ரஜினி நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்திலும் பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் ஆர். கே. சுரேஷூடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படம் எம். பத்மகுமார் இயக்கத்தில் வெளியான திரில்லர் கலந்த ஜோசப் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருந்தார். இதனை ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் ரீமேக் படத்தையும் எம். பத்மகுமார் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…