சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் மகேந்திரன் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின் இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார் மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருந்தார், மேலும் இந்த படத்தில் வடிவேலு காமெடி கலக்கியது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மேலும் தற்பொழுது இயக்குனர் ஜான் மகேந்திரனிடம் ரசிகர்கள் சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர், இது குறித்து அவர்கூறுகையில், எனக்கும் விஜயை சச்சின் கெட்டப்பில் பார்க்க மிகவும் ஆசை இரண்டாம் பாகம் நடந்தால் நன்றாகதான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…