சபரிமலையில் அறிமுகமாகியது ‘சுதர்ஷன்’ தரிசனம் திட்டம்..!மகிழ்ச்சியில் பக்தர்கள்

- சபரிமலையில் அறிமுகமாகியது ‘சுதர்ஷன்’ தரிசனம் திட்டம்.
- போலீசார் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சபரிமலையில் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரினத்திற்கு சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதியவர்களும்,மாற்றுத்திறனாளிகளும் தரிசனத்திற்கு சிரமப்படுவதை தடுக்கும் விதமாக ஒரு சிறப்பு வசதி செய்யப்பட வேண்டும் என்று சட்டசபைக் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.இதன் அடிப்படையில் சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தன்னார்வா தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பம்பை ,நீலிமலை,அப்பாச்சிமேடு பாதையிலும்,சுவாமி ஐயப்பன் ரோட்டிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மலை ஏற முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு டோலி வசத் செய்தல்,தங்க வசதி செய்து கொடுத்து சிறப்பு தரிசனத்திற்கும் வழி செய்வார்கள்.
போலீசார் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக பந்தண்ந்திட்டை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025