சாப்பிடும் போது டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…?
நம்மில் அதிகமானோர் சாப்பிடும் போது டிவி அல்லது கணிப்பொறியை பார்த்துக்கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது நமக்கு நன்றாக தெரிந்தாலும், நமது உடலுக்கு இது நல்லது அல்ல. இதனால் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
- இந்த பழக்கம் நம்மை அதிகமாக சாப்பிட வழி வகுக்கிறது.
- கவன சிதறலை ஏற்படுத்துகிறது.
- நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
- அதிகமான உணவு நுகர்வு தன்மையை ஏற்படுத்துகிறது.
- திருப்தியில்லா உணர்வை ஏற்படுத்துகிறது.
- ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை நமக்குள் வளர செய்கிறது.
- உறவுகளுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.