மிரட்டும் ஆக்சன் காட்சிகள்! ஹாலிவுட்டையே மிஞ்சும் பிரமாண்டம்! பிரபாஸின் சாஹோ ட்ரைலர் இதோ!

Published by
மணிகண்டன்

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் சாஹோ. இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஷ்ரதா கபூர் ஹீரோயினாகவும் அருண் விஜய் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பிரபாஸ்,  ஷ்ரதா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ட்ரெய்லர் முழுக்க பிரமாண்ட காட்சிகள் அசரடிக்கும் ஆக்சன் காட்சிகள்,  அடுத்தடுத்து சுவாரஸ்ய காட்சிகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரை  போல படமும் ரசிகர்களை திருப்திபடுத்தினால் பட வசூல் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தீகமில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

3 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

3 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

4 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

5 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

6 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

7 hours ago