வைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்!

Published by
மணிகண்டன்

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள  திரைப்படம் சாஹோ. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். சுஜித் இயக்கி உள்ளார்.

இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும்  சுமார் 550 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்படத்தின் சென்சார் சான்று தற்போது வெளியாகியுளளது. இப்படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. இப்படம் 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

17 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

30 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

41 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

48 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago