பாகுபலியின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சாஹோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லராக படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.
இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 550 தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளது. இதற்கு முன்னர் பாகுபலி 2 படம் 525 தியேட்டர்களில் ரிலீசானது. வேற்றுமொழி திரைப்படத்திற்கான அதிக தியேட்டர்களின் எண்ணிக்கை இதுவாகும். தற்போது அந்த சாதனையை பிரபாஸின் சாஹோ திரைப்படம் முடறியடித்துள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியுள்ளது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…