தமிழ் ராக்கர்ஸில் வெளியான பிரபாஸின் பிரமாண்டம் ‘சாஹோ’!

Published by
மணிகண்டன்

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து உள்ள திரைப்படம்  சாஹோ. இந்த படம்  இன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பிராந்திய மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது.

சுமார் 400 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளோடு பிரமிக்க வைக்கும் வகையில் ஸ்டண்ட்  கட்சிகளோடு படம் உருவாகியுள்ளது.

இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது புது படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழு தற்போது அதிர்ச்சியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

43 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

56 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago