ரஷ்யா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (ALEXEI NAVALNY) திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலெக்ஸி நவல்னி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்த போது, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக விமானத்தை அவசரமாக தரை இறக்கினர். நினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சைபீரியாவின் டாம்ஸ்க் நகரத்தில் இருந்து மாஸ்கோ திரும்பிய போது, அவர் குடித்த டீயில் விஷத் தன்மை கொண்ட எதோ ஒன்று கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…