ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி “ஸ்பூட்னிக் V” புழக்கத்திற்கு வந்துவிட்டதா.?

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி இப்போது ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசியை பொது விநியோகத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும், விரைவில் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், ரஷ்யா தலைநகரின் மாஸ்கோவில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி முதல் கட்டமாக புழக்கத்திற்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025