ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் , உங்கள் 75 வது பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.ஒரு குடியரசுத் தலைவராக நீங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற கூட்டாட்சியை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். ரஷ்யா மற்றும் இந்தியாவின் நட்பு மக்களின் அடிப்படை நலன்களுக்கு முழுமையாக உதவுகிறது என்று நான் நம்புகிறேன்.நீங்கள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் வெற்றியுடன் இருக்க முழு மனதுடன் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…