கடந்த வாரம் குடிபோதையில் ரஷ்ய வீரர்கள் கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமியை சுட்டுக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளில் ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அப்போது ஒரு குடும்பத்தின் வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அதில் நாஸ்டியா என்று அழைக்கப்படும் 10 வயது சிறுமி கொல்லப்பட்டார் என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
அந்த சிறுமியின் உடலை கல்லறைக்கு செல்ல விடாமல் ரஷ்ய வீரர்கள் தடுத்ததை அடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அவரின் உடலை வீட்டின் அருகே புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று சிறுமியின் உறவினர் ஒருவர் கூறினார். கிராமத்தில் உள்ள எல்லா கடைகளையும் ரஷ்ய படையினர் கொள்ளையடித்தார்கள்.
அவர்கள் கடைகளில் இருந்து நிறைய மதுவை வாங்கி குடித்துவிட்டு சுட ஆரம்பித்தனர். அப்போதுதான் நாஸ்டியா சிறுமி அவரின் மாமா முன் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…