உக்ரைனில் மிக்கலெவ் நகருக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம்..!

உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே துறைமுக நகரமான கெர்சன், எனர்க்கோடர் நகரங்களை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியிருந்த நிலையில் தற்பொழுது, தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலெவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025