கபரோவ்ஸ்க் என்ற இடத்தில் 6 பேருடன் சென்ற ரஷ்யாவின் ஆன்-26 விமானம் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.
ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் நகருக்கு தென்மேற்கில் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேடாரில் இருந்து 6 பேருடன் சென்ற அந்தோனோவ்-26 விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் அவசர சேவை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை புதுப்பித்த பின்பு அதன் தகவல் தொடர்பு சாதனத்தை சோதிப்பதற்காக விமானத்தை இயக்கியுள்ளது.
இது ரேடாரில் மறைந்ததை அடுத்து தற்போது விமானத்தை தேடுவதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் விமானப் போக்குவரத்தின் மி-8 ஹெலிகாப்டர் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. கிடைத்துள்ள தகவல்கள் அறிக்கை படி, மோசமான வானிலை காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படலாம். இருப்பினும், விமானத்தின் தொழில்நுட்பக் குறைபாட்டின் பாதிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…