ரஷ்ய விமானப்படை போர் ஒத்திகை..!
ரஷ்ய விமானப்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டது ஐரோப்பிய நாடான லித்துவேனியா ( lithuania ) அருகே.
லித்துவேனியா நாட்டு எல்லை அருகே உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தில் இருந்து, வானில் பறந்த SU 24 ரக போர் விமானங்கள், குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டன.
பகல் மற்றும் இரவு நேரங்களில் போர் விமானங்கள் நடத்திய இந்த ஒத்திகையின் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.