ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்படை கப்பலில் இருந்து வெண்கடலில் அதிநவீன ஏவுகணையான ஷிர்கான் ஹைபேர்சோனிக் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. 350 கி.மீ. தொலைவில் தரையில் உள்ள இலக்கில் இந்த ஏவுகணை சரியாக சென்றடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹைபேர்சோனிக் ஏவுகணையான ஷிர்கான் ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இது 1000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உடையது.
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் கூறியதாவது, நாட்டின் ராணுவத்தையும் கடற்படையையும் வலுப்படுத்துவது எங்கள் நாட்டின் பாதுகாப்பு திறனை நீண்ட காலத்திற்கு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…