ஒடேசா துறைமுகம் மீது ரஷ்யா குண்டு வீச தயாராகிறது – உக்ரைன் அதிபர்

Default Image

உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக  தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், காணொளி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் உள்ள அரசன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. கருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்