ரஷ்யா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பீரங்கி, போர் விமானம், ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கி வருகிறது. தற்போது ரஷ்யாவில் தயாராகும் எஸ்-400 ஏவுகணையானது, இந்தியாவில் தயாரிக்க எண்ணி வருகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்-400 ஏவுகணையானது இந்தியாவில் தயாரிப்பதற்காக ரஷ்யா தற்போது முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான வேளைகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கு முன்னர் சுகோய் 30 போர் விமானங்களும், டி-90 ரக பீரங்கிகளும் இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…