உக்ரைன் வணிக வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..!

Published by
Sharmi

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது. தற்போது வரை போரின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இதன் காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் பல்வேறு உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைனில் இருக்கும் முக்கியமான துறைமுகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகத்தை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் வணிக வளாக கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து உள்ளனர்.

Recent Posts

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

1 minute ago

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

19 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

46 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

2 hours ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago