தங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்க ,பிரிட்டன் , ஜெர்மனி, ஜப்பான், தைவான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ளனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமான ரஷ்யா தங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் உள்ள இயற்கை எரிவாயு , உணவுப்பொருள்கள் மற்றும் உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருள்களை மேற்கத்திய நாடுகள் நம்பியுள்ளது. எங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகள் கடுமையான விளைவுகளை கொடுக்க வேண்டும் என ரஷ்யா அதிபர் முன்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…