ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . – துருக்கி கருத்து.
உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தான். இதில் பெரும் சேதமடைந்த நாடு என்றால் அது உக்ரைன் தான்.
இதனால், பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாயில்லை என் தனது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறது ரஷ்யா.
இதில், கருத்து தெரிவித்துள்ளதுருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் உயர்மட்ட குழு உறுப்பினர் கூறுகையில், ‘ ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை சில நாடுகள் விரும்ப வில்லை. அவர்கள் வெளியுலகில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ‘ என கருத்தை தெரிவித்து உள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…