மூன்று மில்லியன் டாலர்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருகிறது RSS அமைப்பு

Default Image
டெல்லி:வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் நிறுவனங்கள் குறித்து பிரதமராவதற்கு முன் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
‘வெறுப்பிற்கான நிதி வழங்குவதை எதிர்க்கும் பிரச்சார குழு (The_Campaign_to_stop_Funding_Hate) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியாவிற்கான வளர்ச்சி, நிவாரண நிதி (India_Development_and_Relief_Fund) என்ற அமைப்பு அமெரிக்காவில் உள்ளது.
இது மூன்று மில்லியன் டாலர்களை ஏழு ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் (RSS) நடத்தும் அமைப்புகளுக்கு வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை (2002) கூறுகிறது. அரசு சாரா நிறுவனங்கள் பெறும் நிதி குறித்து இந்திய அரசு கவலை கொள்கிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் நன்கொடை பெறுவது ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகள். இது குறித்து இந்த அரசு விசாரணை நடத்துமா?

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்