ரூ. 200 மட்டும் கொடுத்தால் ஸ்ரேயாவுடன் நடனமாடலாமா.?

Default Image

ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையை அளித்து உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவின் புதிய முயற்சி ஒன்று பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம் நடிகை ஸ்ரேயா சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா நிதிக்காக முயற்சி செய்து வருகிறார். அதன்படி ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களான தினக்கூலி பணியாளர்களும், ஆதரவற்றவர்கள் என பலர் பசி பட்டினியால் திண்டாடி வருகின்றனர். அவருக்கு உதவும் வகையில் ரூ. 200யை கூகுள் பேய் மூலம் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து கீழ்க்கண்ட ஈமெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அவ்வாறு அனுப்பியவர்களில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் ஸ்ரேயா நடனமாடுவதாகவும், யோகா போன்ற பல காரியங்களை செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறிய தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானோர் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

I Have teamed up with The Kindness Foundation and Chennai Task Force to help with their covid relief efforts They’re addressing those who are most vulnerable: destitute elderly, daily wage laborers, the homeless, orphans, and disabled – Will be offering two lucky winners a chance to dance, do some yoga, or whatever floats your boat to brighten up your quarantine – all you have to do to enter is donate Rs. 200 and email your receipt to give@thekindnessproject.in The contest will run until Saturday at 8pm, and winners will be contacted on Sunday You can swipe right for details or head to The Kindness Foundation page ???????????????? let’s have some fun together and do some good too!

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்