அமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம் கில்லியன்.இவரது 17 வயது மகனான கேஜ் கில்லியன் தந்தையின் ரூ.25.16 கோடி (3.4 மில்லியன் டாலர்)மதிப்பிலான பகானி ஹுவேரா ரோட்ஸ்டரை கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களாகியுள்ளது .
கடந்த நவம்பர் 17-ஆம் தேதி டீனேஜ் யூடுயூபரான கேஜ் கில்லியன் தனது நண்பர்களுடன் தந்தையின் ஊதா நிற பகானி ஹுவேரா ரோட்ஸ்டரை காரை ஒரு டிரைவிற்காக எடுத்து சென்றுள்ளார்.அப்போது அவரது கார் குறைந்த டயர் அழுத்தம் காரணமாக கேஜ் கில்லியன் தனது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் நொறுங்கியது.இந்த விபத்தில் அவர் இடது கை காயமடைந்துள்ளது .
இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் ,யூடுயூப் பக்கத்திலும் வெளியிட்டு கேஜ் கில்லியன் கூறியதாவது,என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான விஷயம் என்றும் , கடவுள் தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் , அதற்கு அவருக்கு நன்றி என்று கூறிய கேஜ் கில்லியன் , இந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறிய போது,காரின் இழப்பிற்காக அவர் வருத்தப்பட்டதாகவும்,இருப்பினும் அவரது மகன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்ததாகவும் கூறினார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…