கடும் எதிர்பார்ப்புகளை மத்தியில் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” படத்தின் கதாநாயகனான ஜூனியர் என்டிஆர்-னின் “பீம்” கதாபாத்திரத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமெளலி, தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கி வருகின்றனர்.
இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அது படத்தின் டிரைலர் அல்லது டீசராக இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ராஜமெளலியின் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” படத்தின் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் “பீம்” கதாபாத்திரத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர்க்கு கடும் எதிர்பார்ப்புகள் எழுந்து வந்த நிலையில், தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது, ரசிகர்களை குதுகலப்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…