இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது.
இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், 32 என்.எம் டார்க் பவரை வெளிப்படுத்தும், 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்டது.
தற்போதைய மாசு கட்டுப்படுத்தும் பி.எஸ்.6 ரக வசதியை இந்த புதிய மாடல் கொண்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் அனைத்து லைட்களும் எரியும் வண்ணம் புதிய சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் தற்காலத்திற்கு ஏற்றத்தாவும், மிகவும் பிடித்ததாகவும் உருவாகியுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…