ராய் லட்சுமியின் பிறந்தநாள் ஸ்பெஷல்.!

Published by
Ragi

இன்று நடிகை ராய்லட்சுமியின் பிறந்தநாள் முன்னிட்டு சிண்ட்ரெல்லா படக்குழுவினர் பிறந்தநாள் கிப்டாக, இவரின் கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். 

ராய் லெக்ஷ்மி , தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும் பல படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் இந்தி மற்றும் தமிழில் உருவான ஜூலி 2 என்ற படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானவர். இவர் ஏராளமாக பேய் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிக வரவேற்பைப் பெற்றார். அரண்மனை 2, காஞ்சனா 2 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக மிருகா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி வினு வெங்கடேஷ் இயக்கத்தில் சிண்ட்ரெல்லா என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்றை தினம் பிறந்தநாளை கொண்டாடிய இவருக்கு சிண்ட்ரெல்லா படக்குழுவினர் பிறந்தநாள் கிப்டாக, இவரின் கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.  இதில் ராய் லெக்ஷ்மி துளசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்ஷி, ரோபோ சங்கர், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். SSI புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தை அஷ்வமித்ரா இசையமைக்கிறார். மேலும் இவர் பல பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லெக்ஷ்மி.

Published by
Ragi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago