தமிழில் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய பாடல்களின் லிஸ்ட்! தொட முடியாத உச்சத்தில் ரௌடி பேபி!

தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் அதிகம் தங்களுக்குள் ஆதர்சன நாயகனுக்காக தங்களுக்கு பிடித்த பாடல்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக ட்ரெய்லர், டீஸர், பாடல்கள் யூடியூபில் வெளியிடபடும், அப்படி வெளியாகும் விடீயோக்களுக்கு வரும் லைக் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் அண்மையில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் என்று வரிசையாக பார்க்கலாம்.
இதில் 7ஆம் இடத்தில் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் 104 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 6வது இடத்தில் மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் 110 மில்லியன் பறவையாளர்களை கடந்துள்ளது. 5வது இடத்தில் சார்லி சாப்ளின்-2 திரைப்படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடல் 118 மில்லியனை கடந்துள்ளது. அடுத்ததாக 3ஆம் டத்தில் குலேபகாவலி திரைப்படத்தில் இருந்த குலேபா எனும் பாடல் 131 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
அடுத்து 3வது இடத்தில் கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் 206 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அடுத்து இரண்டாம் இடத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் 201 மில்லியன்களை கடந்துள்ளது. முதல் இடத்தில் தொட முடியாத உச்சத்தில் 700 மில்லியன் பார்வையாளர்களுடன் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடல் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025