கணவருடன் விஜே அஞ்சனாவின் ரொமான்டிக் ஸ்டில்ஸ்.!

விஜே அஞ்சனா தனது கணவருடன் இணைந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் அஞ்சனா ரங்கன் . தற்போது தன்னுடைய குறும்பு பேச்சால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். அதனையடுத்து இவர் 2016 ல் கயல் பட ஹீரோவான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். தற்போது தனது கணவருடன் இணைந்து அஞ்சனா கிஸ் கொடுப்பதை போன்று ரொமான்டிக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025