ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய மாடலான டான் சிலவர் புல்லட் கலெக்ஷன் காரின் டீசர்…
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நவீன தலைமுறை கார் மாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கார் டான் சிலவர் புல்லட் கலெக்ஷன் என அழைக்கப்படுகிறது. இந்த கார் 1920ஆம் ஆண்டு ரோட்ஸ்டர் மாடல் கார்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டான் சில்வர் புல்லட் கலெக்ஷன் கார் அழகாக காட்சியளிக்கிறது.
இதில்,
- அல்ட்ரா மெட்டாலிக் சில்வர் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
- காரின் வெளிப்புறத்தில் டார்க் ஹெட்லைட்கள்,
- புதிய முன்புற பம்ப்பர் ஃபினிஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
- இதன் வீல்கள் பாலிஷ் செய்யப்பட்டு அவற்றில் ஆங்காங்கே நிழல் விழும் வகையில் நிறம் பூசப்பட்டுள்ளது.
- காரின் உள்புறம் கார்பன் ஃபைபர் மூலம் கோட் செய்யப்பட்டுள்ளது.
-
இந்த கார் மொத்தம் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய ரோல்ஸ் ராய்ஸ் ரோட்ஸ்டர் கார் இருவர் பயணிக்கும் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.