பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாம் இடத்தில் உள்ள ரோஹித் சர்மா

Default Image

நேற்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடை பெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது. மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார்.நேற்றைய போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினர். இப்போட்டியில் ஆட்டம் தொடக்கத்திலே இருந்து தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக 113 பந்திற்கு  140 ரன்கள் குவித்தார்.அதில் 14 பவுண்டரி , 3 சிக்ஸர்  அடங்கும்.
143* – Andrew Symonds (????????), Johannesburg, 2003
140 – Rohit Sharma (????????), Old Trafford, 2019
131* – Ross Taylor (????????), Pallekele, 2011

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்