கேப்டனாக முதல் சதம் அடித்தார் ரோஹித்!ஸ்ரேயாஸ் அரை சதம் …
இலங்கைகைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்ம சதம் அடித்தார்.இது அவருக்கு 16வது சதம் ஆகும். அவரை தொடர்ந்து ஷேரயாஸ் அய்யரும் அரை சதம் அடித்தார்.ரோஹித் 101 ,ஸ்ரேயாஸ் 67 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.245 -1 ரன்களுடன் இந்தியா விளையாடி வருகிறது.