தல தோனிக்கு மரணமாஸ் பாடல் பொருத்தமானது என்று இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துடன் இசையமைப்பாளர் அனிருத் நேர்கணலால் சில விஷயங்களை கூறினார், அதில் அனிருத்திடம் இந்த வருடம் ஐபிஎல் போட்டியை பற்றி கேட்டதற்கு அனிருத் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்துள்ளேன், மேலும் நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோனியை ஒரு கேப்டனாக மற்றும் ஒரு கிரிக்கெட் வீரராக அமைதியாக இருக்கும் அவரது குணம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்திலுள்ள மரணமாஸ் பாடல் தோனிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…