இசையமைப்பாளர் அனிருத் வரிசையாக 9 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். இதனால் அனிருத் ரசிகர்கள் ஆவலுடன் அணைத்து படங்களுக்கும் காத்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
அதற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், பேட்ட, தர்பார், போன்ற படங்களில் இசையமைத்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் பட்டய கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் அதற்கான பட்டியலைப் பார்ப்போம்.
டாக்டர்
விக்ரம்
இந்தியன் 2
தலபதி 65
சியான் 60
காதுவாகுலா ரெண்டு காதால் படப்பிடிப்பு
தனுஷ் 44
டான்
sk 17
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…