கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமாணி கொல்லப்பட்டார். அதுமுதல் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாக்தாத்தில் பசுமை மண்டலத்திற்குள் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று அதிகாலை 2 ராக்கெட் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியது. மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் மீது நடந்த இந்த ராக்கெட் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாக கூட்டணி அமெரிக்க ராணுவ கேணல் வெய்ன் மரோட்டோ தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…