பிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” .இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த படி வெளியானது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். டிரைலரில் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை , விஜயின் மாஸ் காட்சிகள் என டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. “பிகில்” படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல தெரிகிறது. பெண்கள் அணியில் ஒருவராக ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா நடித்துள்ளார்.
டிரைலரின் ஒரு காட்சியில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கூறுகையில் , “எங்க அப்பா குண்டு , எங்க அம்மாவும் குண்டு பின்ன நான் எப்படி இருப்பேன்” என்ற வசனம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tears in my eyes when I saw my daughter on #Bigil trailer
Thanks Atlee sir and Vijay sir for giving her a great opportunity to work with you
And the trailer looks fantastic— Robo Sankar (@imroboshankar) October 13, 2019
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோபோ சங்கர் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் என் மகளை ட்ரைலரில் பார்த்த போது கண்கலங்கி விட்டேன். வாய்ப்பு கொடுத்த அட்லீ மற்றும் விஜய்க்கு நன்றி தெரிவித்து உள்ளார். டிரைலர் சிறப்பாக உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
February 13, 2025![Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Nirmala-Sitharaman.webp)
SL vs AUS: 2வது ஒருநாள் போட்டி… வானிலை, பிட்ச் ரிப்போர்ட்.! இரு அணி வீரர்கள் விவரம்.!
February 13, 2025![Sri Lanka vs Australia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia.webp)
த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்!
February 13, 2025![tvk vijay o panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-o-panneerselvam.webp)