அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முத பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை வைத்து செய்யும் அனைத்து உணவுக்களையுமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை போட்டு கிளறிக் கொள்ள வேண்டும். பின் மிளகு தூள், மஞ்சள் தூள், கார தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து அரை வேக்காட்டில் கிளற விட வேண்டும்.
பின் அதனுள் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். பின் நன்கு பொரிந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…